Tn government

TNPSC Group 2 and 2A Official Notification 2019 – Released soon on Official Website.

TNPSC Group 2 and 2A Notification 2019 – Released soon on Official Website. 

Tamil Nadu Public Service Commission (TNPSC) has going to conduct for Group 2A – Combined Civil Services Examination–II A (Non Interview Posts). Online Application Link will be available soon on the official Website.

TNPSC Group 2 and 2A Official Notification 2019 – Released soon on Official Website @ http://www.tnpsc.gov.in/latest-notification.html

TNPSC Group 2 and Group 2A Details

TNPSC Group 2 and 2A Official Notification 2019 – Released soon on Official Website.

TNPSC Group 2A Age Limit, Education Qualification, For More Details

Group II ( Interview Post )

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC)

தேர்வு வாரியம் :

தேர்வு : Group II (Interview Post)

பணியின் பெயர் :

  1. துணை வணிகவரி அதிகாரி
  2. சார்-பதிவாளர்
  3. சிறைத்துறை நன்னடத்தை அதிகாரி
  4. உதவி தொழிலாளர் ஆய்வாளர்
  5. இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர் (பொது)
  6. இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர் (மாற்றுத் திறனாளிகள்)
  7. லஞ்ச ஒழிப்புத்துறை சிறப்பு உதவியாளர்
  8. டிஎன்பிஎஸ்சி உதவி பிரிவு அதிகாரி
  9. உள்ளாட்சி நிதி தணிக்கை உதவி ஆய்வாளர்
  10. இந்து சமய அறநிலைய ஆட்சித்துறை தணிக்கை ஆய்வாளர்
  11. தொழில் கூட்டுறவு சங்க மேற்பார்வையாளர்
  12. கூட்டுறவு சங்கங்களின் முதுநிலை ஆய்வாளர்
  13. வேளாண்மை விற்பனைத் துறை மேற்பார்வையாளர்
  14. கைத்தறி ஆய்வாளர்
  15. வருவாய் உதவியாளர்
  16. பேரூராட்சி செயல் அலுவலர் (கிரேடு-2)

தேர்வு செய்யப்படும் முறை :

எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள்.

கல்வித்தகுதி :

ஏதேனும் ஒரு துறையில் பட்டப் படிப்பு முடித்திருக்க வேண்டும்.

வயது வரம்பு :

18 ஆண்டுக்கு மேல் இருக்க வேண்டும். (குறிப்பு : விண்ணப்பதாரர்களின் பிரிவு அடிப்படையில் தளர்வு அளிக்கப்படும்.)

ஊதியளவு :

ரூ. 9300 – ரூ. 34800 + தர ஊதியம் ரூ. 4800 (மாதம்)

Group II A (Non Interview)

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC)

தேர்வு : Group II A (Non Interview)

பணியின் பெயர் :

ஸ்டெனோ டைப்பிஸ்ட் (Steno Typist)

தனிப்பட்ட கிளார்க் (Personal Clerk)

லோயர் டிவிஷன் கிளார்க் (Lower Division Clerk)

உதவியாளர் (பல்வேறு துறையில்) (Assistant in Various Department)

தேர்வு செய்யப்படும் முறை :
எழுத்துத் தேர்வின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள்.

கல்வித்தகுதி :
ஏதேனும் ஒரு துறையில் பட்டப் படிப்பு முடித்திருக்க வேண்டும்.

வயது வரம்பு :
18 ஆண்டுக்கு மேல் இருக்க வேண்டும். (குறிப்பு : விண்ணப்பதாரர்களின் பிரிவு அடிப்படையில் தளர்வு அளிக்கப்படும்.)

ஊதியளவு :
ரூ. 5200 – ரூ. 20200 + தர ஊதியம் ரூ. 2800 (மாதம்).

TNPSC Group 2A Revised Syllabus 2019

TNPSC Group 2 and Group  2A Revised Syllabus – Released on Official Website. Tamil Nadu Public Service has released Revised Syllabus for the post of Group 2 & 2A (Interview and Non- Interview Post). Candidates can download the TNPSC Group 2 & 2A Revised Syllabus Pdf from our website

TNPSC Group 2 and Group  2A Details

Name of the Board TNPSC
Post Name Group 2 & 2A
Notification PDF Download
Exam Date To be notified Later
Status Revised Syllabus Released
Syllabus Link Click Here
TNPSC Group 2 and 2A Official Notification 2019 – Released soon on Official Website.

Combined Civil Services Examination –II (Interview Posts and Non-Interview Posts) General Studies (Preliminary Examination) Topics for Objective Type:

TNPSC Group 2 & 2A Exam Pattern:

TNPSC Group 2 & 2 A Preliminary Exam Pattern:

SubjectGeneral Studies (Degree Standard) (175 items) Aptitude and Mental Ability Test (S.S.L.C. Std.) (25 items) (Total – 200 items)
Duration3 Hours
Maximum Marks300
Minimum Qualifying Marks for All Communities90

TNPSC Group 2A Main Exam Pattern:

TNPSC Group 2 & 2A Revised Syllabus: – தமிழ்

அலகு 1 பொது அறிவியல்

  • பகுத்தறிவு
  • பேரண்டத்தின் இயல்பு
  • அறிவியல் விதிகள்
  • தனிமங்கள் மற்றும் சேர்மங்கள்

அலகு 2 நடப்பு நிகழ்வுகள்

  • வரலாறு
  • ஆட்சியில்
  • புவியியல்
  • குடிமையியல் & பொருளாதாரம்
  • அறிவியல் கண்டுபிடிப்பு

அலகு 3 இந்தியாவின் புவியியல்

  • அமைவிடம்
  • போக்குவரத்து
  • சமூகம்
  • இயற்கை பேரிடர்

அலகு 4 இந்தியாவின் வரலாறு பண்பாடு

  • சிண்டு சமவெளி
  • சமூக நல்லிணக்கம்
  • சமூக பண்பாடு

அலகு 5 ஆட்சியியல்

  • அரசியலமைப்பு
  • குடியுரிமை
  • தேர்தல்
  • கூட்டாட்சி

அலகு 6 பொருளாதாரம்

  • இயல்புகள்
  • வருவாய் ஆதாரங்கள்
  • பொருளாதார திட்டங்கள்

அலகு 7 இந்திய தேசிய இயக்கம்

  • தேசிய மறுமலர்ச்சி
  • விடுதலை போராட்டம்
  • தேசப்பிரிவினை

அலகு 8 தமிழ்நாடு வரலாறு பண்பாடு மரபு

  • தமிழ் சமுதாய வரலாறு
  • திருக்குறள்
  • விடுலை போராட்டத்தில் தமிழகத்தின் பங்கு

அலகு 9 தமிழக வளர்ச்சி நிர்வாகம்

  • மனிதவள மேம்பாடு
  • சமூக நீதி
  • சமூக கல்வி
  • அரசியல் காட்சிகள்
  • மின்னாளுகை

அலகு 10 திறனறிவும் மனக்கணக்கு நுண்ணறிவும்

  • சுருக்குதல்
  • விகிதம் & விகிதாச்சாரம்
  • வட்டி கொள்கைகள்
  • பரப்பளவு
  • தருக்க காரணவியல்

TNPSC Group 2 & 2A Syllabus PDF  – கிளிக் செய்யவும் 

TNPSC Group 2A Previous Year Question Paper

Click Here to Download TNPSC Group 2 Previous Question Paper….

TNPSC Group 2 Previous Question PaperDownload
TNPSC Group 2 – 2018 General TamilDownload
TNPSC Group 2 – 2018 General EnglishDownload
TNPSC Group 2 – 2018 General StudiesDownload
TNPSC Group 2 – 2015 General TamilDownload
TNPSC Group 2 – 2015 General EnglishDownload
TNPSC Group 2 – 2015 General StudiesDownload
TNPSC Group 2 – 2014 (Main) General Studies – 1Download
TNPSC Group 2 – 2014 (Main) General Studies – 2Download
TNPSC Group 2 – 2013 General TamilDownload
TNPSC Group 2 – 2013 General EnglishDownload
TNPSC Group 2 – 2013 General StudiesDownload
TNPSC Group 2 – 2012 General TamilDownload
TNPSC Group 2 – 2011 General TamilDownload
TNPSC Group 2 – 2009Download
TNPSC Group 2 – 2007Download
TNPSC Group 2 – 2000Download
TNPSC Group 2 – 1996Download

Click Here – Official Website

Tags

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button