Central governmentB.E jobsFreshers

IOCL இந்தியன் ஆயில் நிறுவனத்தில் பணிவாய்ப்புகள் 2020 அறிவிப்பு!!!

IOCL இந்தியன் ஆயில் நிறுவனத்தில் பணிவாய்ப்புகள் 2020 அறிவிப்பு!!!  Southern Region IOCL வேலைவாய்ப்பு 2020 – வர்த்தக பயிற்சி கணக்காளர், வர்த்தக பயிற்சி (தரவு பதிவு ஆபரேட்டர்) பணிக்காக பணியாளர்களை நியமிப்பதிற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த ஆன்லைன் வசதி 10.02.2020 முதல் 24.02.2020 வரை அதிகாரப்பூர்வ வலைத்தளமான www.iocl.com இல் கிடைக்கும். IOCL Apprentices Recruitment Notification

Indian Oil Corporation Limited WR Recruitment

 இது பற்றிய விபரம் பின்வருமாறு:

IOCL இந்தியன் ஆயில் நிறுவனத்தில் பணிவாய்ப்புகள் 2020 அறிவிப்பு!!!

இந்தியன் ஆயில் (சந்தைப்படுத்தல் பிரிவு), வடக்கு & தெற்கு மண்டலம் தொழில்நுட்ப மற்றும் தொழில்நுட்பமற்ற பயிற்சியாளர்களை ஈடுபடுத்துவதற்கான அறிவிப்பு (Notification for Engagement of Technical and Non-Technical Apprentices by IndianOil (Marketing Division), Northern & Southern Region IOCL Apprentices Recruitment Notification 2020.

தெற்கு மண்டலம் Advertisement No. IOCL/MKTG/SR/APPR/2019-2020-Phase IV

நிறுவனத்தின் பெயர்: இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் (Indian Oil Corporation Limited)

இணைய முகவரி: www.iocl.com

வேலை வகை: மத்திய அரசு தொழில்நுட்ப பயிற்சி

பதவி: Trade/Technician Apprentice (Data Entry Operator)

காலியிடங்கள்: 21

கல்வித்தகுதி: 12th + Graduate

வயது வரம்பு: 18 – 24

சம்பளம்: ரூ.15,700 – 65,500/- மாதம்

இடம்: புதுச்சேரி, தமிழ்நாடு, ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா

தேர்வு செயல்முறை: எழுத்துத் தேர்வு, ஆவண சரிபார்ப்பு

விண்ணப்பிக்க தொடக்க நாள்: 10.02.2020

விண்ணப்பிக்க கடைசி நாள்: 24.02.2020

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்

பணியின் விவரங்கள்:

  • Trade Apprentice (Data Entry Operator)
  • Trade Apprentice  Data Entry Operator(Skill Certificate Holders)

CRPF-மத்திய ரிசர்வ் போலீஸ் படையில் 1412 காலி பணிகள்!

IOCL வேலைவாய்ப்பு 2020 அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்ப இணைப்பு:

IOCL தெற்கு மண்டலம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு PDF
IOCL ஆன்லைன் விண்ணப்ப படிவம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button