Jobvision.in Founder

jobvision founder Mr.yasar arafath

Hi ! I’m Yasar Arafath

Development and Managing

( Founder ,Web Designer )

Email ID : [email protected]

இந்தியா முழுவதும் உள்ள பட்டதாரி மற்றும் வேலை தேடும் இளைஞர்களுக்கு சமீபத்திய அரசு மற்றும் தனியார் நிறுனங்களின் வேலைவாய்ப்பு நேர்காணல் ( Interview ) தகவல்களை வழங்குவதே எங்களின் முக்கிய நோக்கமாகும். முக்கியமாக தமிழ்நாடு,கேரளா, ஆந்திரா ஆகிய மாநில வேலைவாய்ப்பு தகவல்கள் வழங்கப்படும். நம்மில் பலர் வெவ்வேறு வேலைவாய்ப்பு தகவல் பற்றி அறியாமையின் காரணமாக நமக்கு தகுதியான வேலையை இழக்கிறோம். எனவே இந்த சிக்கலை சரிசெய்ய வேண்டும் என்று நோக்கத்தில் இந்த வலைத்தளத்தை ( www.jobvision.in ) மார்ச் 2018 இல் உருவாக்கினோம். தற்போது இந்தியாவில் அதிகம் பார்வையிடும் வலத்தளங்களில் ஒன்றாக வளர்ந்துள்ளது Jobvision.in

உங்கள் ஆதரவுக்கு மிக்க நன்றி !!!

Our vision is to provide latest Government jobs and Off-campus – Interview job updates to young graduates. This is an effort to reach millions of job seekers every day with latest jobs information. Sometimes we miss the job we deserve due to lack of knowledge of different Job openings. Hence, yasar came forward to help you all to tackle this problem. Jobvision.in was officially launched in March 2018 Within a short period, we have grown to become one of the most visited Job Information Website in India.

Thankyou ! For Your Support…

Back to top button
Close